“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
மொழி மானுடச் சமூகத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படத் தூண்டும் உந்துசக்தி. அம்மொழியின் வளர்ந்த நிலையே இலக்கியங்கள். இவை மனித சமூகத்திற்கு அறம் சார்ந்த இலக்கினை எடுத்தியம்புவன. அனுபவம் சான்ற பாடல்களையும், ஆற்றல் போற்றும் கதைகளையும் தன்னுள் உள்ளடக்கி நிற்கின்றன. அவை மெய்யியல் தத்துவங்களுக்கு அழகியல் வண்ணம் பூசி கற்பனைச் சிறகுகள் பூட்டி மனித உலகில் வலம் வருகின்றன. வரலாற்றுப் பதிவுகளாய் மானுட சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துரைக்கின்றன. நீதி போதித்து அறம் வளர்க்கின்றன. படைப்பவனின் நோக்கத்திற்கு ஏற்ப வாசகனை வளைத்துச் சமூகக் கடமைகளை ஆற்றச் செய்கின்றன.
அப்படிப்பட்ட தகுதிவாய்ந்த இலக்கியங்களை தன்னகத்தே கொண்டிலங்கும் தனித்துவமிக்கத் தமிழ்மொழியின் சிறப்புக்களை மாணவ சமுதாயத்திற்கு மொழிப் பாடமாக மாட்சிமைப்பட ஊட்டி நல்ல சமூக மாற்றத்தை அறிவுறுத்தி வழிகாட்டி வருகிறது தமிழ்த்துறை.
Faculty Name List
S. No. |
Faculty Name | Qualification | Designation |
1 | Dr.G.Vijayaragavan | M.A.,M.Phil.,B.Ed.,Ph.D.,(NET.,) | Head |
2 | Ms.G.Jeyajothi | M.A.,M.Phil.,(SET.,) | Assistant Professor |
3 | Ms.S.Vinotha | M.A.,M.Phil.,(NET.,)(SET.,) | Assistant Professor |
4 | Dr.L.Poornima jothi | M.A.,M.A(Soci).,M.Phil.,Ph.D.,(SET.,) | Assistant Professor |
5 | Mr.G.Bakkiyaraju | M.A.,M.Phil.,B.Ed.,(NET.,) | Assistant Professor |
6 | Dr V. Gopalakrishnan | M.A.,M.Phil.,Ph.D.,HDCS., (NET.,) | Assistant Professor |
7 | Ms K. Kavitha | M.A.,M.Phil.,B.Ed., (NET.,) | Assistant Professor |
8 | Dr A. Nasrin | M.A.,M.Phil.,Ph.D., (NET.,) (SET.,) | Assistant Professor |
9 | Dr M. Durga | M.A.,M.A(PA).,M.Sc(Sidhha and Yoga Sci).,M.Phil.,Ph.D.,(NET.,) |
Assistant Professor |
10 | Dr P.Karpagaraman | M.A.,M.A(Eco).,M.A(Yoga).,M.Phil.,Ph.D.,(NET.,) | Assistant Professor |
11 | Dr S.Uma Saradha | M.A.,M.Phil.,Ph.D., | Assistant Professor |